தோன்றும் இடத்தில் இராததால்
நிலமகன் கட்டித் தழுவுதலால்
வஞ்சக் கடலில் வீழ்வதனால்
பிள்ளைக் கன்று வளர்ப்பதனால்
உணர்ச்சிப் பெருக்கில் சீறுவதால்
அணையில் தேக்கிச் சுவைப்பதனால்
கல்லும் கரைய அழுவதினால்
காதல் மழையில் பெருகுவதால்
ஆவதும் அழிப்பதும் நிகழ்த்துவதால்
கட்டுக் கோப்பில் வளர்ப்பதனால்
வண்ணப் புடவை உடுப்பதினால்(????)
பெண்ணும் நதியும் ஒன்றேயாம் !!!
No comments:
Post a Comment