Sunday, March 31, 2013

சமூக வலைத்தளம்

'சமூகம்' 
என்பதைத் தவறாகப்
புரிந்துகொண்டார்கள் போலும்...
சமூக வலைத்தளஙளில்
நூற்றுக்கணக்கான
சாதியப் பக்கங்கள்!


மார்தட்டிக் கொள்ளுங்கள்...
சாதியின் வளர்ச்சியில்
தொழில்நுட்பத்தின் பங்கு என்று!!

No comments:

Post a Comment