Monday, February 18, 2013

காதல் படைப்புகள்

அன்று 
காதல் கதைகளைக் 
காவியங்களாக்கிய 
தமிழர்களின் 
காதல் படைப்புகள் 
இன்று...
கட்டணக் கழிவறைகளின் 
கலையிழந்த சுவர்களில்!!!

No comments:

Post a Comment