Saturday, May 4, 2013

திருமணம்

மனமுடல் உள்ளம் இருவரின் வாழ்வில்
வினையுற சேர்தல் திருமணமாம் ஒன்றாய்
இணைந்துவிட்ட ரெண்டும் நமக்குநினை வூட்டும்
புணைந்துவிட்ட மாடு களை.

No comments:

Post a Comment