Saturday, May 25, 2013

நிலா

நானுனை நேற்று இடைவிடாது பார்த்ததால்
இன்றுன் முகத்தில் பருக்கள்,என் மனமகிழ
வெட்கம் கலைத்து முழுமுகம் காட்டினாள்
கட்டழகு வட்ட நிலா.

No comments:

Post a Comment