நடைமேடை
Friday, June 14, 2013
தொலை(க்)கின்ற பயணங்கள்
பயணங்களின்
நினைவுகளைப்
பதிவு செய்வதாய்
நினைத்து
புகைப்படங்களை
எடுத்துக் கொண்டே
மறந்துவிடுகிறோம்...
பயணங்களை ரசிப்பதற்கு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment