நடைமேடை
Saturday, June 1, 2013
மரபணு மாற்றுப் பயிர்
வித்தோ சுயநலம் ஊற்ற முளைப்பது;ஆ
பத்தோ செழித்து வளர்வது - சத்தோ
மரமுலைப் பால்;மண் வளத்தைத் திருடும்
மரபணு மாற்றுப் பயிர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment