Tuesday, October 1, 2013

இந்தக் கொடுமைய தட்டி கேக்க யாருமே இல்லையா#


காலங்காத்தால என் மொபைலுக்கு ஒரு message

"One Side Love is Possible But One Side Friendship is Impossible."
                           - Shakespeare

தயவுசெய்து Shakespeare படிச்சவங்க சொல்லுங்க அவரோட எந்த படைப்புலயாவது இப்படி சொல்லியிருக்காரா?

நாலஞ்சு வருசமா கவனிச்சுகிட்டும் பொருமிக்கிட்டும் மனசுக்குள்ள கிடக்கு...
ஏங்க இது பரவாயில்லிங்க......
எதாவது "அம்மா" பத்தி ஒரு உருக்கமான ஒரு மெசேஜ் பொட்டு கீழ அப்துல் கலாம் னும்......
பில்லா அஜித் டயலாக் மதிரி நாம வாழனும்னா யாரவெனும்னாலும் எத்தன பேர வெனும்னாலும்.........இந்தமாதிரி மெசேஜுக்கு கீழ அடால்ப் ஹிட்லர் னும்.......
ஏதாவது பொருளாதார குருந்தகவலுக்கு கீழ பில்கேட்ஸ் னும்........


இன்னும் ஐன்ஸ்டைன், லிங்கன், யாரும் விட்டுவைக்கப்படல......
மொபைலில் Forward மெசேஜ் தான் இப்பிடினு பாத்தா முகநூல்லயும் இப்படிதான் வருது
இந்தக் கொடுமைய தட்டி கேக்க யாருமே இல்லையா#

No comments:

Post a Comment