Friday, April 4, 2014

மானஸ்த்தர்கள்

நம்
நிலத்தாய்
மரக் 'கை' ஏந்தி
மழைப் பிச்சை
கேட்கிறாள்.

நம் 
நில மகன்
மரக் 'கை' ஒடித்து
தன்மானம்
காக்கிறான்.
 

No comments:

Post a Comment