பலமுறை
பயணம் செய்திருந்தாலும்
தொலைவில் இருந்து
பார்க்கும் போது
தொடர்வண்டி
தரும் பிரம்மிப்பினால்
பால்யத்திலிருந்து
நான்
இன்னும்
மீள்வதாயில்லை!!
பயணம் செய்திருந்தாலும்
தொலைவில் இருந்து
பார்க்கும் போது
தொடர்வண்டி
தரும் பிரம்மிப்பினால்
பால்யத்திலிருந்து
நான்
இன்னும்
மீள்வதாயில்லை!!
No comments:
Post a Comment