நடைமேடை
Friday, April 11, 2014
பிறந்தநாள் வாழ்த்து
இன்றொடு நீபிறந்த நாள்தொட்டுச் சூரியனை
இன்னுமொரு சுற்று புவிவலம் - வந்ததற்க்குச்
சூரியன், பூமி, பிரபஞ்சம், நீ;என
யாருக்கு நான்கூற வாழ்த்து?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment