Tuesday, April 22, 2014

எச்சங்கள்

எனது
தவறுகளின் எச்சங்களை 
முற்றும்
அழித்து விட்டதாய்
நினைத்தேன்!
கண் முன்னே வந்து
கை கொட்டிச் சிரிக்கிறது..
நினைவிலிருந்து அகலாமல்! 

No comments:

Post a Comment