Friday, March 30, 2012

முதல் கவிதை

வெறும்
வார்த்தைகளோடு
வீதியில்
நிற்கிறேன்!!

கவிதை எழுத
யாக்கை கொண்டு
யாப்பு தேடும்
அற்பக் கவிஞன் நான்!!!

மூடன்....
பூத் தொடுக்க
என் நரம்பிருக்க
நார்த் தேடுகிறேன்!!!!

உயிர் கொடுப்பேன்
என் கவிதைக்கு
உணர்வுகளால்...!!!

No comments:

Post a Comment