உன் கருவிழியொரு
கருந்துளையடி!
காணமல் போனதே
என் கண்ணிய விதிகளடி!!
தேட வழியின்றி
காலம் உன் விழியில் சுழியானதடி..!!!
கருந்துளையடி!
காணமல் போனதே
என் கண்ணிய விதிகளடி!!
தேட வழியின்றி
காலம் உன் விழியில் சுழியானதடி..!!!
No comments:
Post a Comment