Saturday, June 29, 2013

கனவு

அதிசயங்களும்
ஆச்சர்யங்களும்
நிறைந்த
அந்தரங்க உலகம்!

வித்தியாசமான
கதாபாத்திரங்கள்
வந்து போகும்
விசித்திர உலகம்!

மனம்
அனிச்சையாக
அமைக்கும்
திரைக்கதையில்
திடீர் திருப்பங்களுடன்
திகில் கலந்து
எடுக்கும்
திரைப்படம் தான்
இந்தக் கனவென்பது!

No comments:

Post a Comment