Tuesday, July 2, 2013

பல் இளிக்கும் பக்குவம்

இழவு வீட்டில்
பாடை கட்டும் நேரத்திலும்
பல் இளிக்கும்
பக்குவம்
யாருக்கு வேண்டும்?

கல்யாணமோ..?
கருமாதியோ..?
ஓடியாடி
விளையாடும்
பால்யமே போதும்!

No comments:

Post a Comment