Tuesday, July 2, 2013

தடுமாற்றம்

தலைப்பு
கொடுத்து
எழுதச் சொன்னால்
தடுமாறுகின்றன...
தோன்றியதை
எழுதிப்
பழக்கப்பட்ட கைகள்!

No comments:

Post a Comment