'கைகள் கோர்த்து
காதல் உலா
செல்லும்
ஜீவன்களுக்கு
எனக்கும்
காதல் ஆசை
இருக்கும் என்று தோன்றவில்லையே!'
தன் கழுத்துச் சங்கிலியைப்
பார்த்து
நொந்து கொள்கிறது...
காதலர்களின்
பின்னால் செல்லும்
செல்ல(!) நாய் ஜிம்மி!!!
காதல் உலா
செல்லும்
ஜீவன்களுக்கு
எனக்கும்
காதல் ஆசை
இருக்கும் என்று தோன்றவில்லையே!'
தன் கழுத்துச் சங்கிலியைப்
பார்த்து
நொந்து கொள்கிறது...
காதலர்களின்
பின்னால் செல்லும்
செல்ல(!) நாய் ஜிம்மி!!!
No comments:
Post a Comment