Sunday, March 30, 2014

நானும் சமூக வலைத்தளமும்

ஒப்புக்குச் சப்பாணி
என்று
மட்டம் தட்டி
கவனிக்க மறுக்கும்
சமுதாயத்தில்
நானும் இருக்கிறேன்
என்று கையுயர்த்தி
சுய விளம்பரம்
தேடிக் கொள்கிறேன்!

No comments:

Post a Comment