நடைமேடை
Saturday, March 15, 2014
நான் கொண்ட சுதந்திரம்
நிர்பந்தங்களால்
நினைவு நிறைந்திருக்க
கதவுகள்
தாழிட்ட அறையின்
விட்டத்தில்
சுழலும்
காற்றாடியைப்
பார்க்கவும் மனமின்றி
குப்புறக் கவிழ்ந்தபடி
சுதந்திரக் காற்றொன்று
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment